Sunday, May 06, 2007

தலை சிற்ந்த தமிழ் திரைப்படம்

இந்த தகுதி ஒரு சில படங்களுக்கும் மட்டும் தான் இருப்பதாக நான் கருதுகிறேன். என் தேர்வு:

திருவிளையாடல்.

நடிப்பு, சிரிப்பு, அற்புத வசனம், மறக்கமுடியாத ஆனால் மறக்கப்பட்ட பாடல்கள், உடை அலங்காரம், sets, art decoration. இவை யாவிலும் ஈடற்ற படம்.

நெருங்கிய சில படங்கள்:
1. காதலிக்க நேரமில்லை
2. நாயகன்
3. தில்லானா மோகனாம்பாள்
4. எங்க வீட்டு பிள்ளை
5. நெற்றிக்கண்
6. கீழ்வானம் சிவக்கும்
7. மைக்கேல் மதன காமராஜன்
8. அபூர்வ சகோதரர்கள்
9. முதல் மரியாதை
10. முந்தானை முடிச்சு

பாடல் தரத்தில் மட்டும் பார்த்தால்
1. இதயக்கோயில்
2. மௌன ராகம்
3. ஆயிரத்தில் ஒருவன்
4. அம்பிகாபதி
5. புன்னகை மன்னன்
6. ஜானி
7. அன்பே வா
8. பாச மலர்
9. புதிய பறவை

திருவிளையாடலின் பாடல்களின் பன்மை:

1. பழம் நீயப்பா - கே.பி. சுந்தராம்பாள்
2. ஒரு நாள் போதுமா - பாலமுரளிகிருஷ்ணா
3. பாட்டும் நானே - டி. எம். சௌந்தரராஜன்
4. பார்த்தா பசுமரம் - டி. எம். சௌந்தரராஜன்
5. சம்போ மகாதேவா - சீர்காழி கோவிந்தராஜன்
6. பொதிகை மலை உச்சியிலே - பி.பி. ஸ்ரீனிவாஸ், சுசீலா
7. இசை தமிழ் நீ செய்த - டி. ஆர். மகாலிங்கம்
8. இல்லாததொன்றில்லை - டி. ஆர். மகாலிங்கம்
9. ஒன்றானவன், உருவில் இரண்டானவன் - கே.பி. சுந்தராம்பாள்


முக்கால்வசி ரசிகர்களுக்கு முதல் மூன்று பாடல் தான் நினைவிருக்கும்! மற்றவை தரம் சாதாரணம் அல்ல...

My Ilayaraja Top Ten List

இவை என் தேர்வு தான். 4,5,10 இவற்றை பெரும்பான்மையான ராஜா ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார். 14,15,16,20 முதல் பத்தில் இருக்க வேண்டும் பலர் கருதலாம். எதை விட்டேன் என்பது தான் என்னை திகைக்க வைக்கிறது. சுமார் ஐம்பது பாடல்கள் முதல் பத்து தரத்தில் இருக்கும்.

பாடல் - படம்

1. ரும் தன ரும தன - புதிய வார்ப்புகள்
2. மாங்குயிலே பூங்குயிலே - கரகாட்டக்காரன்
3. பனிவிழும் மலர்வனம் - நினைவெல்லாம் நித்யா
4. சங்கீத மேகம் -
5. ஆத்தா ஆத்தோரமா வாரியா - பயணங்கள் முடிவதில்லை
6. நான் பாடும் மௌன ராகம் - இதயக்கோயில்
7. ஆயிரம் தாமரை மொட்டுக்களே - அலைகள் ஓய்வதில்லை
8. அடி ஆத்தாடி - கடலோரக் கவிதைகள்
9. என் இனிய பொன் நிலாவே - மூடுபனி
10. நிலா அது வானத்து மேலே - நாயகன்

11. தங்கச் சங்கிலி - தூரல் நின்னு போச்சு
12. கொடியிலே மல்லிகைபூ - கடலோரக் கவிதைகள்
13. காதல் மகராணி - காதல் பரிசு
14. இஞ்சி இடுப்பழகா - தேவர் மகன்
15. இளைய நிலா - பயணங்கள் முடிவதில்லை
16. பூங்காத்து திரும்புமா - முதல் மரியாதை
17. மச்சானை பார்த்தீங்களா - அன்னக்கிளி
18. மதுர மாரிக்கொழுந்து வாசம் - எங்க ஊர் பாட்டுக்காரன்
19. மன்றம் வந்த தென்றலுக்கு - மௌன ராகம்
20. வானுயர்ந்த சோலையிலே - இதயக்கோயில்