Tuesday, August 08, 2006

உப்பிட்டவனை உடனே மற

உப்புக்கு வரி எதிர்த்து காந்தி நடந்தார்
தப்புக்கு வரிபோடும் தலைவரை வணங்கி
மப்புக்கு வரிக்கட்டும் பாரத குடிமகனே
ஒப்புக்கு ஏனடா உத்தமரின் சிலை?

0 Comments:

Post a Comment

<< Home